1. அன்னை ஒரு வரம் – அருணா தொல்காப்பியன்
2. திராவிட மரபணு – இரா. நரேந்திரகுமார்
3. திராவிட சிந்தனைக் களத்தில் பொன்.முத்துராமலிங்கம் பகுதி – 1 – பொன்.முத்துராமலிங்கம்
4. அரிஜன ஐயங்கர்ர் (நாவல்) – கன்யூட்ராஜ்
5. முற்போக்கு அறிவு மனிதர்க்குத் தேவை!! – புலவர் திராவிடதாசன்
6. இவர்தாம் பெரியார் (வரலாறு) சுயமரியாதை இயக்கம் – புலவர் மா.நன்னன்
7. வாழ்க்கைப் பயிர் செழிக்க வந்த வான்மழை அவளே – நன்னன்குடி
8. பேராசிரியரின் தொல்காப்பிய உரை – ஓர் ஆய்வு – புவர் மா.நன்னன்.
9. கன்னியாகுமரி – தமிழ்நாட்டில் ஒரு தனிநிலம் – கன்யூட்ராஜ்.
10. நினைவுகள் – அறிவழகன்
11. சாதி சனம் – அறிவழகன்
மேற்கண்ட நூல்கள் அனைத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மூலமாக நூலகத்திற்கு புதிதாக வரப்பெற்றேன்.
மிக்க நன்றி
– நூலகர்
பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம்,
பெரியார் திடல்