சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம்
28.8.2024 புதன்கிழமை
புதுக்கோட்டை
புதுக்கோட்டை: மாலை 5 மணி * இடம்: சின்னப்பா பூங்கா, புதுக்கோட்டை * தலைமை: ரெ.மு.தர்மராசு (நகரத் தலைவர்) * வரவேற்புரை: பூ.சி.இளங்கோ (நகரச் செயலாளர்) * முன்னிலை: ஆ.சுப்பையா (மாவட்ட காப்பாளர்), மு.அறிவொளி (மாவட்ட தலைவர்), ப.வீரப்பன் (மாவட்ட செயலாளர்), அ.சரவணன் (மாநில ப.க. அமைப்பாளர்) * தொடக்கவுரை:
இரா.செந்தூரபாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்) * சிறப்புரை: புவனகிரி யாழ் திலீபன் (கழக பேச்சாளர்), சில்லத்தூர் சிற்றரசு (கழக பேச்சாளர்) * நன்றியுரை: தாமரைச் செல்வன் (நகர இளைஞரணி அமைப்பாளர்) * ஏற்பாடு: நகர திராவிடர் கழகம், புதுக்கோட்டை.
வலங்கைமான்
வலங்கைமான்: மாலை 6 மணி * இடம்: கடை வீதி, ஆவூர் * தலைமை: க.பவானிசங்கர் * வரவேற்புரை: சி.இராமச்சந்திரன் (ஒன்றியச் செயலாளர்) * முன்னிலை: கு.நிம்மதி (மாவட்ட தலைவர்), சு.துரைராசு (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் க.சிங்காரவேலர் (கழக பேச்சாளர்), வி.மோகன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * மந்திரமா, தந்திரமா: ஈட்டி கணேசன் * நன்றியுரை: மா.வீரமணி (ஒன்றிய துணை தலைவர்)
29.8.2024 வியாழக்கிழமை
பொன்னமராவதி
பொன்னமராவதி: மாலை 5 மணி * இடம்: ஆட்டோ நிறுத்தம், பேருந்து நிலையம் எதிரில், பொன்னமராவதி * தலைமை: சித.ஆறுமுகம் (ஒன்றியத் தலைவர்) * வரவேற்புரை: வீ.மாவலி (ஒன்றியச் செயலாளர்) * முன்னிலை: ஆ.சுப்பையா (காப்பாளர்), மு.அறிவொளி (மாவட்டத் தலைவர்), அ.சரவணன் (மாநில அமைப்பாளர், ப.க.), ப.வீரப்பன் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்) * தொடக்கவுரை: இரா.செந்தூரபாணடியன் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்), மந்திரமா? தந்திரமா? – சோம.நீலகண்டன் * நன்றியுரை: ப.நாகார்ஜூன் (ஒன்றிய இளைஞரணி) * ஏற்பாடு: ஒன்றியத் திராவிடர் கழகம், பொன்னமராவதி.
30.8.2024 வெள்ளிக்கிழமை
கும்முடிப்பூண்டி
கும்முடிப்பூண்டி: மாலை 6 மணி * இடம்: கும்முடிப்பூண்டி பேருந்து நிலையம் * வரவேற்புரை: செ.உதயகுமார் * தலைமை: ஜெ.பாஸ்கர் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: ர.இரமேஷ், தெய்வசிகாமணி * சிறப்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர்), வி.பன்னீர்செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்), சோ.சுரேசு (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * நன்றியுரை: மு.இராமு (நகர தலைவர்) * ஏற்பாடு: கும்முடிப்பூண்டி ஒன்றிய – நகர திராவிடர் கழகம்.