கோவை ஜி.டி. நாயுடு நினைவு பெரியார் படிப்பகத்தில் அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்ற மு.ரங்கராஜூ பகுத்தறி வாளர் கழக உறுப்பினராக இணைந்து கொள்ள பதிவு செய்த விண்ணப்பத்தை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சின்னசாமியிடம் வழங்கி தம்மை பகுத்தறி வாளர் கழகத்தில் இணைத்துக் கொண்டார். அப்போது மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் தரும.வீரமணி, பொதுக்குழு உறுப்பினர் பழ அன்பரசு, மாநகர கழக தலைவர் திக செந்தில் நாதன் மற்றும் பெரியார் புத்தக நிலைய, படிப்பக காப்பாளர் அ.மு.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
கோவை ஜி.டி. நாயுடு நினைவு பெரியார் படிப்பகத்தில் அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்ற மு.ரங்கராஜூ பகுத்தறி வாளர் கழக உறுப்பினராக இணைந்து கொள்ள பதிவு செய்த விண்ணப்பத்தை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சின்னசாமியிடம் வழங்கி தம்மை பகுத்தறி வாளர் கழகத்தில் இணைத்துக் கொண்டார்
Leave a Comment