ஒசூரை சேர்ந்த பொறியாளர் பி.முருகேச பாண்டியன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் பெரியார் உலகம் நிதியாக ரூபாய்.1000/- வழங்கினர்.
உடன் வேப்பிலைப்பட்டி
அ.தமிழ்செல்வன், சேலம் வீரமணி ராஜு ஆகியோர் உள்ளனர். (ஒசூர் 25-08-2024)
நன்கொடை
Leave a Comment