நிகழ்ச்சியில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, சட்டத்தரணி கரிகாலன், இலங்கை தமிழரசு கட்சி தலைவரும், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தனர் (யாழ்ப்பாணம், 24.8.2024).