தந்தை பெரியாருக்கும், அன்னை யாருக்கும் உற்ற பிள்ளைகளில் ஒருவராக, குடும்பத்தின் அங்கமாகத் திகழ்ந்தவரும், அதற்காகவே தனது சொந்த வாழ்வையும் வசதியையும் பிரியாது பிரிந்தவரும், எனது உயிர்த் தோழரும் ஆன இலட்சிய வீரர் புலவர் இமயவரம்பனின் 29ஆம் ஆண்டு நினைவு நாளில் அவருக்கு நமது வீர வணக்கம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
9.8.2023