24.8.2024
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அரசு மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அனைத்து 622 மருத்துவ இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன, மருத்துவ ரேங்க் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டிற்கான ஒதுக்கீடுகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
தி இந்து:
* மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் தற்போதைய நிலை, கிராமங்கள் மோடியின் துரோகத்தின் நினைவுச் சின்னங்களாக இருக்கின்றன. குறைந்த ஊதியம், மோசமான வேலை நாட்கள் மற்றும் வேலை அட்டைகளை நீக்குதல் போன்ற பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறது என மல்லிகார்ஜூனா கார்கே கடும் கண்டனம்.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment