எங்கள் (திராவிடர் கழகம்) அரசியல், பொதுவியல், சமுதாய இயல், பொருளாதார இயல் எல்லாவற்றிற்கும் உரிய அடிப்படைக் கொள்கையின் படி – எங்கள் நாட்டில் மனிதப் பூண்டு அன்றி ஒரு பிராமணப் பூண்டோ, ஒரு சத்திரியப் பூண்டோ, ஒரு சூத்திரப் பூண்டோ இருக்கலாகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’