வேலூர் மாவட்ட கழக காப்பாளர்கள், பெரியார் பெருந்தொண்டர்கள் குடியாத்தம் ஈஸ்வரி – சடகோபன் அவர்களின் பெற்றோர், கிளாஸ் பீடி ஏ.எஸ்.பெரியசாமி (மறைவு: 21.08.2008) சரஸ்வதி அம்மாள் (மறைவு: 31.12.2002) ஆகியோரின் 16 ஆம்ஆண்டு மற்றும் 22 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ1000/- நன்கொடை அளிக்கப்படுகிறது.