அரூர், ஆக.22- அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 18-8- 2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி அளவில் அரூரில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சா.இராஜேந்திரன் தலைமையில், மாநில பகுத்தறிவாளர் கழக துணை பொதுச் செயலாளர் அண்ணா சரவணன், தலைமை கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன், மாநில பகுத்தறிவு கலைத் துறை செயலாளர் மாரி. கருணாநிதி, மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர். தமிழ்ச்செல்வி, மாநில பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை, கழக காப்பாளர் அ.தமிழ்ச்செல்வன் முன்னிலையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் மாவட்ட பகுத்தறிவாளர் கழக புதிய பொறுப் பாளர்களை அறிவித்தார்.
மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சா.ராஜேந்திரன், மாவட்டத் துணைத் தலைவர் ஆடை. தேசிங்கு ராஜன், பெ.அன்பழகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் தி.சிவாஜி, மாவட்ட துணை செயலாளர் மு.பிரபாகரன், இராஜவேங்கன் (வெங்கடசமுத்திரம்), மாவட்ட அமைப்பாளர் க.ஜீவிதா (பாப்பிரெட்டிப்பட்டி)
அரூர் ஒன்றியம்
தலைவர் என்.டி.குமரேசன், துணைத் தலைவர் பேராசிரியர் மாரியப்பன், கவிஞர் மு.பிரேம்குமார், செயலாளர் கா.ராமச்சந்திரன் கட்டரசம்பட்டி, துணைச் செயலாளர் ஜெபமணி அம்மாபேட்டை, எல்.புஷ்பலிங்கம் மாம்பாடி, அமைப்பாளர் செ.தீர்த்தகிரி
அரூர் நகர பகுத்தறிவாளர் கழகம்
நகரத் தலைவர் செந்தில்குமார், துணைத் தலைவர் சோலை. பிலவங்கன், ரமேஷ் உடையனூர், நகர செயலாளர் விண்ணரசன், துணைச் செயலாளர் எஸ்.குப்புசாமி, அலங்காரம் ராம்கி, அமைப்பாளர் பர்ஷித்,
கடத்தூர் ஒன்றிய
பகுத்தறிவாளர் கழகம்
தலைவர் மு.சிவக்குமார் சிந்தல்பாடி, செயலாளர் சொ.பாண்டியன் தாளநத்தம், துணைச் செயலாளர் மாயவன் தாளநத்தம், அமைப்பாளர் செந்தில் குமார் புட்டி ரெட்டிபட்டி.
கடத்தூர் நகரம்
நகரத் தலைவர் மா.சரவணன் பொறியாளர், துணைத் தலைவர் க.தி. சங்கரன், செயலாளர் கே ஆர் சி தங்கராஜ், அமைப்பாளர் ராஜேந்திரன்.
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம்
ஒன்றிய தலைவர் மா.பூங்குன்றன், மோளையானூர், துணைத் தலைவர் மா.ரகுநாதன் பயர்நத்தம், செயலாளர் அரங்க.திராவிடன் மெனசி, துணைச் செய லாளர் மா.அன்பரசு மெனசி, அமைப்பாளர் சி.உதயகுமார் அதிகாரப் பட்டி.
மொரப்பூர் ஒன்றியம்
ஒன்றிய தலைவர் நாகராஜா மொரப்பூர், செயலாளர் அறிவு மணி ஆசிரியர் கம்பைநல்லூர், அமைப்பாளர் எஸ்.வாசுதேவன் மொரப்பூர்,
அரூர் விடுதலை வாசகர் வட்டம்
தலைவர் சண்முகம் ஈட்டியம்பட்டி, துணைத் தலைவர் ஆர் மணிமேகலை கொலகம்பட்டி, விக்டோரியா சொரியம் பட்டி, செயலாளர் கே கல்பனா வேப்பநத்தம், துணைச் செயலாளர் காளியம்மன் கொலகம்பட்டி, அமைப் பாளர் கிருஷ்ணன் வேப்பநத்தம்.
பாப்பிரெட்டிப்பட்டி
விடுதலை வாசகர் வட்டம்
தலைவர் மு.சிலம்பரசன், செயலாளர் மா.திருவாசகம், அமைப்பாளர் தாசி கந்தசாமி.
கடத்தூர் வாசகர் வட்டம்
தலைவர் ஆசிரியர் வ.நடராஜன் தாழநத்தம், துணைத் தலைவர் கோ.தன சேகரன் ரேகடல்லி, செயலாளர்
கோ.குபேந்திரன் சிந்தல்பாடி, அமைப் பாளர் ஸ்டாலின் புட்டி ரெட்டிபட்டி.
மாவட்ட பகுத்தறிவாளர் கழக எழுத்தாளர் மன்றம்
தலைவர் கவிஞர் கண்ணிமை, துணைத் தலைவர் என் தீர்த்தகிரி, செயலாளர் பாவலர் பெரு.முல்லைஅரசு, துணை செயலாளர் பாளையம் பசுபதி, கவிஞர் மு பிரேம்குமார்
மாவட்ட கலைத்துறை தலைவர் கவிஞர் கீரை.பிரபாகரன், கலைத்துறை செயலாளர் நன்மணி வைகை அரசு, கலைத்துறை அமைப்பாளர் பே. ஜெயக்குமார் துணைத் தலைவர் ஆலயம் கிருஷ்ணமூர்த்தி, மா.ராஜவேல், கொக்கராப்பட்டி, ராமலிங்கம் பாடகர், மணிமேகலை பாடகர்.