இடம்: மாவட்ட அலுவலகம், சிவம் நகர்,
பனகல் சாலை, திருவாரூர்
நாள்: 25.8.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி
வரவேற்புரை: இரா.சிவகுமார் (பகுத்தறிவாளர் கழகம்)
தலைமை: அரங்க.ஈவேரா (மாவட்டத் தலைவர், ப.க.)
முன்னிலை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்), வீ.மோகன் (மாவட்டத் தலைவர்)
பொருள்: 31.8.2024 அன்று நடைபெறும் பேச்சுப் போட்டி, தந்தை பெரியார் பிறந்த நாள் விழா,
டிசம்பரில் நடைபெறும்
பகுத்தறிவாளர் கழக மாநில மாநாடு.
நன்றியுரை: ரெ.புகழேந்தி
(மாவட்ட ப.க. துணை செயலர்)
இக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர நிருவாகிகள், பகுத்தறிவாளர் கழகத்தினர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கிட கேட்டுக்கொள்கிறேன்.
ரெ.ஈவெரா
(மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)
பகுத்தறிவாளர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
Leave a Comment