நாள்: 23.8.2024 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி
இடம்: பெரியார் அரங்கம் மேலமெஞ்ஞானபுரம்
வரவேற்புரை: அ.சவுந்தரபாண்டியன்
(மாநில இளைஞரணி துணைச்செயலாளர்)
தலைமை: டேவிட் செல்லத்துரை (காப்பாளர்)
முன்னிலை: அய்.இராமச்சந்திரன் பொதுக்குழு உறுப்பினர், பொன்ராஜ் பொதுக்குழு உறுப்பினர்
சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர் திராவிடர் கழகம்)
கே.டி.சி.குருசாமி (மாநில ப.க. துணைத் தலைவர் )
ஆலடி எழில்வாணன் (மாநில ப.க. அமைப்பாளர்)
பொருள்: கும்பகோணம் பொதுக்குழு கூட்ட தீர்மானங்களை செயலாக்குதல்
மற்றும் கழக ஆக்கப்பணிகள்
நன்றியுரை: சு.இனியன் (மாநில துணைச் செயலாளர்)
குறித்த நேரத்தில் பங்கேற்று சிறப்பிக்க அன்புடன் அழைக்கும்,
வழக்குரைஞர் த.வீரன் (மாவட்டத் தலைவர்)
வடகரை சண்முகம் (மாவட்டச் செயலாளர்,
திராவிடர் கழகம் தென்காசி மாவட்டம்)
தென்காசி மாவட்ட கழக கலந்துறவாடல் கூட்டம்
Leave a Comment