ரயில்வேயில் 7,951 காலிப் பணியிடங்கள்

1 Min Read

ரயில்வே வாரியம் காலியாக உள்ள 7951 Junior Engineer (JE), Chemical Supervisor பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: Junior Engineer (JE), Chemical Supervisor
காலியிடங்கள்: 7,951
கல்வித் தகுதி: Diploma, B.E/B.Tech, Degree, PGDCA
மாத ஊதியம்: ரூ.35,400/-
வயது வரம்பு: 18 வயது நிரம்பிய வராகவும் 36 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST பிரிவினருக்கு – 5 வயது, OBC பிரிவினருக்கு – 3 வயது, PwBD பிரிவினருக்கு – 10 வயது
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் – Rs.500/-
தேர்வு செய்யும் முறை: Computer Based Examination (CBT), Document Verification மற்றும் Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணிபுரியும் இடம்: தமிழ்நாடு
விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 30.07.2024
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.08.2024
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் 30.07.2024 தேதி முதல் 29.08.2024 தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *