இரா.கோதண்டபாணி நினைவுநாள் வீரவணக்க கூட்டம் – நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
சிக்கவலம்: மாலை 6:00 மணி * இடம்: இராமர் மடத் தெரு, சிக்கவலம்* வரவேற்புரை: நல்லாசிரியர் கோ.செந்தமிழ்ச்செல்வி (கழக பேச்சாளர்) * தலைமை: விஎஸ்டிஏ நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: ஜெ.புபேஷ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர்) * இணைப்புரை: இரா.சிவக்குமார் * முன்னிலை: இரா.முத்துக்கிருஷ்ணன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * நலத்திட்டங்கள் வழங்கி உரை: சு.கிருஷ்ணமூர்த்தி, வீர.கோவிந்தராஜ், வீ.மோகன் * வீரவணக்க உரை: வழக்குரைஞர் சு.சிங்காரவேலர் (கழக பேச்சாளர்), புரபசர் க.சுடர்வேந்தன் (மந்திரமா? தந்திரமா? நடத்துநர்) * நன்றியுரை: செ.சி.கண்மணி (திராவிட மாணவர் கழகம்).
தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாள் விழா – கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
நாகர்கோவில்: பிற்பகல் 3:00 மணி * இடம்: ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி, நாகர்கோவில் *ஒருங்கிணைப்பாளர்கள்: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழக தலைவர்), கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட கழக செயலாளர்).
25.8.2024 ஞாயிற்றுக்கிழமை
உரத்தநாடு வடக்கு ஒன்றிய
கழக கலந்துரையாடல் கூட்டம்
உரத்தநாடு: மாலை 6.00 மணி * இடம்: பெரியார் மாளிகை, உரத்தநாடு *தலைமை: இரா.துரைராசு (வடக்கு ஒன்றிய தலைவர்) * முன்னிலை: சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்) * கருத்துரை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், மு.அய்யனார் (காப்பாளர்), க.குருசாமி (தலைமை கழக அமைப்பாளர்) * பொருள்: செப்டம்பர் 17 தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாள் விழா, அமைப்பு மற்றும் கழகப் பணிகள்.