சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம்
23.8.2024 வெள்ளிக்கிழமை
புரசைவாக்கம்
புரசைவாக்கம்: மாலை 5:30 மணி * இடம்: தாணா தெரு, புரசைவாக்கம் * வரவேற்புரை: அயன்புரம் துரைராஜ் (பகுதி தலைவர்) * தலைமை: புரசை சு.அன்புச்செல்வன் (வடசென்னை மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (வடசென்னை மாவட்ட தலைவர்) * முன்னிலை: பொறியாளர் ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * சிறப்பு அழைப்பாளர்: பி.கே.சேகர்பாபு (இந்து அறநிலையத் துறை அமைச்சர், தமிழ்நாடு) * சிறப்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்), ஆ.வந்தியத் தேவன் (மாநில கொள்கை விளக்க அணிச் செயலாளர், மதிமுக), தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்), வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), இரா.செல்வம் (மேலிடப் பொறுப்பாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), வழக்குரைஞர் புத்த நேசன் (தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி), வழக்குரைஞர் துரை அருண் (திராவிடர் கழகம்) * நன்றியுரை: ஒட்டேரி பாஸ்கர் (மாவட்ட அமைப்பாளர்) * ஏற்பாடு: வடசென்னை மாவட்ட திராவிடர் கழகம்.
காங்கேயம்
காங்கேயம்: மாலை 4:30 மணி * இடம்: பேருந்து நிலையம், காங்கேயம் * தலைமை: பெ.மணிவேலு (நகர தலைவர்) * வரவேற்புரை: முத்து முருகேசன் (மாவட்ட துணை தலைவர்) * முன்னிலை: த.சண்முகம் (தலைமைக் கழக அமைப்பாளர்), அருணாசலம் * தொடக்கவுரை: யாழ் ஆறுச்சாமி (மாவட்ட செயலாளர்), எஸ்.ஜென்னி * வாழ்த்துரை: ஆ.பாணடியன் (வழக்குரைஞர் அணி, திருப்பூர்),
ச.கவி (புரட்சிகர இளைஞர் முன்னணி, காங்கேயம்) * சிறப்புரை: தி.என்னாரெசு பிராட்லா (கழக பேச்சாளர்) * மூடநம்பிக்கை ஒழிப்பு: மந்திரமில்லை மாயமில்லை தந்திரமே செயல்முறை விளக்கம் – ஈட்டி கணேசன் * நன்றியுரை: குமரவேல் (மாவட்ட செயலாளர்).
பவித்திரமாணிக்கம்
பவித்திரமாணிக்கம்: மாலை 5:00 மணி * இடம்: கடைவீதி, பவித்திரமாணிக்கம் * வரவேற்புரை: சி.ஏகாம்பரம் * தலைமை: கா.சிவராமன் * முன்னிலை: வீ.மோகன், சேகர் (எ) கலியபெருமாள், சவு.சுரேஷ், சு.கிருட்டிணமூர்த்தி வீர.கோவிந்தராஜ், அ.ஜெ.உமாநாத், க.முனியாண்டி, கோவி.சந்துரு, எம்.ராஜஇளங்கோ, வே.தெய்வசிகாமணி, கே.சங்கர் * சிறப்புரை:
இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்) * பங்கேற்போர்: எஸ்எஸ்எம்கே அருண்காந்தி, அரங்க.ஈவேரா, கோ.செந்தமிழ்ச்செல்வி, என்.நேரு, சு.மனோகரன், இரா.மகேஸ்வரி, சி.சரசு, கோ.ராமலிங்கம், க.வீரையன், இரா.சிவக்குமார், மு.சரவணன், ஜெ.மண்டோதரி * நன்றியுரை: ப.ஆறுமுகம் * ஏற்பாடு: திராவிடர் கழகம் இலவங்கார்குடி கிளை, திருவாரூர் மாவட்டம்.
24.8.2024 சனிக்கிழமை
உள்ளிக்கோட்டை
உள்ளிக்கோட்டை: மாலை 6:00 மணி * இடம்: உள்ளிக்கோட்டை கடைத்தெரு * வரவேற்புரை: மு.தமிழ்ச்செல்வம் (மன்னை ஒன்றியத் தலைவர்) * தலைமை: ந.இன்பக்கடல் (மாவட்ட துணைத் தலைவர்) * முன்னிலை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்ட தலைவர்), கோ.கணேசன் (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: சு.சிங்காரவேலர் (கழக பேச்சாளர்), சில்லத்தூர் சிற்றரசு (கழக பேச்சாளர்) * மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சியாளர்: சோம.நீலகண்டனின் மந்திரமா? தந்திரமா? * நன்றியுரை: சிவா.வணங்காமுடி * ஏற்பாடு: உள்ளிக்கோட்டை ஒன்றிய கழகம் – ப.க.
கல்லக்குறிச்சி
கல்லக்குறிச்சி: மாலை 5:00 மணி * இடம்: அம்பேத்கர் சிலை அருகில், கல்லக்குறிச்சி * தலைமை: கோ.சா.பாஸ்கர் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: கோ.சா.குமார் (மாநில மருத்துவரணி செயலாளர்), ச.சுந்தரராசன் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: யாழ.திலீபன் (கழக பேச்சாளர்), வா.தமிழ்ப்பிரபாகரன் (கழக பேச்சாளர்) * ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், கல்லக்குறிச்சி
தலைவாசல்
தலைவாசல்: மாலை 6:00 மணி * இடம்: பேருந்து நிலையம், தலைவாசல் * தலைமை: பெரியார் பெருந்தொண்டர் பெ.சோமசுந்தரம் * வரவேற்புரை: நீ.சேகர் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: ஏ.வி.தங்கவேல் (மாவட்ட காப்பாளர்), ஆர்.கிருஷ்ணசாமி, கு.சின்னதுரை, செ.குணசேகரன் * தொடக்கவுரை: த.வானவில் (மாவட்ட தலைவர்) * தொகுப்புரை: கா.பெரியசாமி (ப.க. மாவட்ட துணைச் செயலாளர்) * சிறப்புரை: தேவ.நர்மதா (கழக பேச்சாளர்) * மந்திரமா? தந்திரமா?: ஆத்தூர் இரா.விடுதலைசந்திரன் * கருத்துரை: ஆத்தூர் அ.சுரேஷ் (தலைமை கழக அமைப்பாளர்), வா.தமிழ்பிரபாகரன் (பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் ஆசிரியரணி), இரா.மாயக் கண்ணன் (ப.க. தலைமை கழக அமைப்பாளர்) * நன்றியுரை: சே.செந்தமிழ்சேரன் (மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர்).