கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்டது

viduthalai
0 Min Read

தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை தி.மு.க. அமைப்புச் செயலாளர்
ஆர்.எஸ். பாரதி தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகி துறைமுகம் காஜா. (சென்னை – 20.8.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *