சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *சிறப்புரை: தக்கோலம் தேவபாலன் (திமுக தலைமைக் கழக பேச்சாளர்) * தலைப்பு: 69% இடஒதுக்கீடும் 9ஆவது அட்டவணையும் – ஒரு பார்வை * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்.
என்.எல்.சி. இதர பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் நலச்சங்கம் சார்பில் மேனாள் இந்திய பிரதமர் வி.பி.சிங் அவர்களின் உருவ சிலை திறப்பு விழா
நெய்வேலி: காலை 9.30 மணி * இடம்: என்.எல்.சி. ஓபிசி வளாகம் * தலைமை: வி.என்.புருஷோத்தமன் (தலைவர்) *வரவேற்புரை: ஏ.அழகுராஜ் (பொதுச் செயலாளர்)* முன்னிலை: கோ.கருணாநிதி (பொதுச் செயலாளர், AIOBC) * சிலை திறப்பாளர்: சபா.ராஜேந்திரன் (நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர்) * நன்றியுரை: மா.கணேசன் (பொருளாளர்),
24.8.2024 சனிக்கிழமை
கழக கலந்துரையாடல் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6.00 மணி * இடம்: பெரியார் இல்லம், கீழ ராஜவீதி, தஞ்சாவூர் * தலைமை: பா.நரேந்திரன் (தஞ்சை மாநகர தலைவர்) * முன்னிலை: சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்) *கருத்துரை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், மு.அய்யனார் (காப்பாளர்), க.குருசாமி (தலைமை கழக அமைப்பாளர்) * பொருள்: செப்டம்பர் 17 தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாள் விழா, அமைப்பு மற்றும் கழகப் பணிகள் * வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், தொழிலாளரணி மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் தவறாது குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம் * இவண்: செ.தமிழ்செல்வன் (மாநகரத் தலைவர்)