டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
*ஆளுநர் அனுமதி வழங்கிய நிலையில் முதலமைச்சர் சித்தராமையா மீதான வழக்கை ஆகஸ்ட் 29ஆம் தேதி வரை விசாரிக்கத் தடை: கருநாடக உயர்நீதிமன்றம் உத்தரவு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் அரசுப் பதவிகளில் நியமனம் செய்வதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் காரணத்தையும், ஏற்றுக்கொள்ள முடியாது. – ஒன்றிய அமைச்சர் சிராக் பஸ்வான்.
– குடந்தை கருணா