22.8.2024 வியாழக்கிழமை
மதுரை மாநகர்
மதுரை மாநகர்: மாலை 6:00 மணி* இடம்: தமிழக எண்ணெய் பலகாரம், கிரைம் பிராஞ்ச் அருகில் * தலைமை: தே.எடிசன்ராசா (மாவடட காப்பாளர்) * வரவேற்புரை: பெரி.காளியப்பன் (பகுதி தலைவர்) * முன்னிலை: அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்) *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி: சுப.பெரியார்பித்தன் மந்திரமா? தந்திரமா? * சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்) * கருத்துரை: வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்), மு.சித்தார்த்தன் (மாநில வழக்குரைஞரணி செயலாளர்), நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்), சி.மகேந்திரன் (மாநில அமைப்பாளர், ப.க.) * நன்றியுரை: கோரா (பகுதி செயலாளர்)* ஏற்பாடு: மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகம்).
சேலம்
கன்னங்குறிச்சி: மாலை 6:00 மணி * இடம்: பேருந்து நிலையம் அருகில், கன்னங்குறிச்சி, சேலம் * தலைமை: அ.ச.இளவழகன் (மாவட்ட தலைவர்)* வரவேற்புரை: சி.பூபதி (மாவட்டச் செயலாளர்)*சிறப்பு அழைப்பாளர்கள்: இரா.இராஜேந்திரன் (சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர், திமுக), ஆ.இராமச்சந்திரன் (மேயர், சேலம் மாநகராட்சி) *சிறப்புரை: தேவ.நர்மதா (கழக சொற்பொழிவாளர்), கா.நா.பாலு (தலைமை கழக அமைப்பாளர்) * மந்திரமா? தந்திரமா?: ஆத்தூர் விடுதலைச் சந்திரன் * நன்றியுரை: ச.வெ.இராவணபூபதி (மாநகர செயலாளர்) *ஏற்பாடு: சேலம் மாவட்ட திராவிடர் கழகம்).
சிவகளை
சிவகளை: மாலை 6:00 மணி * இடம்: சிவகளை அரிசி ஆலை அருகில்* தலைமை: மா.பால்ராசேந்திரம் (மாவட்ட கழக காப்பாளர்) * முன்னிலை: சு.காசி (மாவட்ட கழக காப்பாளர்), மு.முனியசாமி (மாவட்டத் தலைவர்), கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்) * தொடக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)*சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்) * நன்றியுரை: சி.முருகராசா *ஏற்பாடு: சிவகளை திராவிடர் கழகம்.
கணியூர்
கணியூர்: மாலை 6:00 மணி * இடம்: தந்தை பெரியார் திடல், கணியூர்*தலைமை: நா.செல்வராஜ் (ஒன்றியத் தலைவர்) *முன்னிலை: புள்ளியான் (பொதுக்குழு உறுப்பினர்), த.முருகேசன் (மாவட்ட செயலாளர்)* வரவேற்புரை: சிவக்குமார் (மாவட்ட தொழிலாளர் அணி) * சிறப்பு அழைப்பாளர்கள்: செந்தமிழ்ச்செல்வி பத்மநாபன் (பேரூராட்சி தலைவர், கணியூர்), ப.பரமசிவம் (தாராபுரம்) * தொடக்கவுரை: க.கிருஷ்ணன் (மாவட்ட தலைவர்), தம்பி பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) * பேருரை: தி.என்னாரெசு பிராட்லா (கழக பேச்சாளர்) * ஏற்பாடு: நகர திராவிடர் கழகம், பகுத்றிவாளர் கழகம், கணியூர்.
பவானி
பவானி: மாலை 5:00 மணி * இடம்: அந்தியூர் பிரிவு, பவானி *வரவேற்புரை: அ.அசோக்குமார் (பவானி ஒன்றிய செயலாளர்) * தலைமை: ந.கிருஷ்ணமூர்த்தி (பவானி நகர செயலாளர்) *முன்னிலை: ப.சி.நாகராஜன் (பவானி நகர திமுக செயலாளர்), சிந்தூரி இளங்கோவன் (பவானி நகர்மன்ற தலைவர்) * தொடக்கவுரை: பேராசிரியர் ப.காளிமுத்து* சிறப்புரை: புலியகுளம் க.வீரமணி (கழக பேச்சாளர்), ஈரோடு த.சண்முகம் (தலைமைக் கழக அமைப்பாளர்) * மந்திரமல்ல தந்திரமே: பகுத்தறிவு கலை நிகழ்ச்சி – ஈட்டி கணேசன் * நன்றியுரை: தே.தேவேந்திரன் < ஏற்பாடு: திராவிடர் கழகம், பவானி ஒன்றியம்.
திருவண்ணாமலை
தச்சம்பட்டு: மாலை 6:00 மணி * இடம்: தச்சம்பட்டு * தலைமை: சி.மூர்த்தி (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: மு.க.இராம்குமார் (மாவட்ட செயலாளர்)* முன்னிலை: கோ.கண்ணன் (மாவட்ட அவைத் தலைவர், திமுக), த.இரமணன் (ஒன்றிய செயலாளர், திமுக) *தொடக்கவுரை: வழக்குரைஞர் க.சங்கர் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * சிறப்புரை: யாழ்திலீபன் (கழக பேச்சாளர்), பி.பட்டாபிராமன் (காப்பாளர்), எம்.சிவகுமார் (சிபிஎம்), இரா.தங்கராசு (சிபிஅய்), ச.நியூட்டன் (விசிக), எம்.ஆறுமுகம் (சிபிஅய்), எ.தமிழ்செல்வன் (புரட்சிகர இளைஞர் மாணவர் முன்னணி * நன்றியுரை: ப.அண்ணாதாசன் * ஏற்பாடு: திருவண்ணாமலை மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம்.