தமிழர் தலைவருக்குத் ‘தகைசால் தமிழர்’ விருது: தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் வாழ்த்து!

Viduthalai
0 Min Read

 

அரசியல்

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குத் தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்பட உள்ளமைக்கு வாழ்த்துத் தெரிவித்தார் திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு அரசின் நீர்வளத் துறை  அமைச்சருமான துரைமுருகன் (சென்னை, 9.8.2023).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *