தாராபுரம் கழக மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் அலங்கியம் கே.என். புள்ளியான் – உமா ஆகியோரின் மகன் பெரியார் பிஞ்சு உ. நா. சுசித் பிறந்தநாள் (18/8/2024) மகிழ்வாக பெரியார் உலகத்திற்கு ரூபாய் 3000, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 2000 வழங்கப்பட்டது. வாழ்த்துகள்.
– – – – –
கண்ணன்-நதியா (ஆவடி மாவட்ட இளைஞரணி செயலாளர்) இணையர்களின் மகன் ந.க. அமுதன் 9ஆவது பிறந்தநாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதிக்கு ரூ.500 வழங்கப்பட்டது. வாழ்த்துகள்.