சீன வீராங்கனை ’சூ என்’ பாரிஸ் ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டின் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்று பதக்கம் வாங்கும் போது பதக்கத்தை கடித்த படி படம் எடுக்கும்போது வலதுகையில் எடுத்து கடித்தார். இருப்பினும் அவரது அந்தப்படம் தனித்துவமாக இந்த ஒலிம்பிக்கில் முக்கியமான ஒன்றாக இருந்தது.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று தனது நாடு திரும்பிய பிறகு மீண்டும் தான் பணியாற்றிய உணவு விடுதியில் உணவு பரிமாறும் (சர்வர்) பணிக்குத் திரும்பிவிட்டார்.
பட்டப்படிப்பு முடித்து சிறிதுகாலம் ராணுவத்தில் சேவையாற்றிய சூ என் பின்னர் உணவு விடுதி ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து உணவு பரிமாறும் பணி செய்து வருகிறார். உணவு பரிமாறும் வேலை என்றாலும் வாரத்தில் 40 மணி நேரம் ஜிம்னாஸ்டிக் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பதக்கம் வெல்லும் பணிப்பெண்
Leave a Comment