அப்படித்தானே…!
l நல்ல கூட்டணியை அண்ணாமலை கெடுத்து விட்டார்.
– செல்லூர் ராஜூ பேட்டி
* ஆக, பி.ஜே.பி.யோடு கூட்டு சேர்வது நல்ல கூட்டணி– அப்படித்தானே மக்கள் புரிந்துகொள்வார்கள்.
அ.தி.மு.க.வின் அரசியல் நாகரிகம்…
l கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவில் அ.தி.மு.க. பங்கேற்காது.
* கலைஞர் உடலை அடக்கம் செய்ய சென்னை கடற்கரையில் இடம் அளிக்க இப்படித்தான் அடம் பிடித்தார்கள்; அ.தி.மு.க.வின் அரசியல் நாகரிம் இதுதான்!.