கோபிசெட்டிபாளையம் (நேகா சிறீஅரங்கம்)
18.08.2024 ஞாயிறு காலை 10.30 மணி
நூல் வெளியீடு, சிறப்புரை: தோழர்.கே.சுப்பராயன், எம்.பி.
ஏற்புரை: கோ.கருணாநிதி (வெளியுறவு செயலாளர், திராவிடர் கழகம்)
தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.
விழா ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், கோபிசெட்டிபாளையம்.
“மண்டல் குழுவும் திராவிடர் கழகமும்’ – நூல் அறிமுக விழா
Leave a Comment