கலைகள் எப்படி அமைய வேண்டும்? ஒரு படிப்பினையாகவும், பாடமாகவும் அமைய வேண்டாமா? மனிதச் சமுதாயத்துக்கு பொருத்தமில்லாதவைகளை நீக்கவும், பகுத்தறிவுக்கேற்ற கருத்துகளைக் கொண்டு அதன் மூலம் மனித சமுதாயம் பகுத்தறிவு அடையும் வழியாகவும் அமைய வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’