கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 17.8.2024

viduthalai
1 Min Read

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பீகாரில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்குகள் குறித்து நிதிஷ் குமார் ஆட்சிமீது தேஜஸ்வி கடும் கண்டனம்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ஆயிரம் ரூபாயை பிச்சை போடுவதை போல போட்டிருக்கிறார்கள். ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு கடும் கண்டனம்.

தி இந்து:

* உயர் பதவிகளில் ஒரு குறிப்பிட்ட காலம் நிர்ணயித்து, பதவி உயர்வு அளித்தால், சமூக நீதி அடிப்படையில் அனைவருக்கும் வாய்ப்பு கிட்டும் என்கிறார், மேனாள் அரசு அதிகாரி விவேக் கட்ஜூ.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *