பெரியார் பேசுகிறார் தொடர்-90
தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: பெரியார் இல்லம் கீழ ராஜவீதி, தஞ்சாவூர் * வரவேற்புரை: ச.அஞ்சுகம் (மாவட்ட திராவிட மகளிர் பாசறை தலைவர்) *தலைமை: க.அம்பிகா (நிர்வாகி, தமிழ்ப் பயணத் தொடர்பகம், தஞ்சாவூர்) * முன்னிலை: அ.கலைச்செல்வி, தி.மலர்க்கொடி, க.தமிழ்ச்செல்வி, ஏ.பாக்கியம் * தொடக்கவுரை: மருத்துவர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர், தஞ்சாவூர் மாநகராட்சி) * சிறப்புரை: வி.சி.வில்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழக தகவல் தொழில்நுட்பக்குழு) * தலைப்பு: திராவிடர் கழகத்தில் மகளிர் பங்கு * வேண்டல்: தோழர்களுடன் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம் *அன்புடன் அழைக்கும்: கோபு.பழனிவேல் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), ச.அழகிரி, பாவலர் பொன்னரசு, குழந்தை கவுதமன்
18.8.2024 ஞாயிற்றுக்கிழமை
வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
சென்னை: மாலை 5 மணி * இடம்: 228பி, 3ஆவது குறுக்குத் தெரு, பூம்புகார் நகர், கொளத்தூர், சென்னை (ச.இராசேந்திரன் இல்லம்) ப்ளூ டார்ட் எதிரில், கைப்பேசி: 7449009922*தலைமை: கொளத்தூர் ச.இராசேந்திரன் *முன்னிலை: தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்), சோ.சுரேசு (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), கி.இராமலிங்கம் (காப்பாளர்) * வரவேற்புரை: தி.செ.கணேசன் (பொதுக்குழு உறுப்பினர்) * நோக்கவுரை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்ட தலைவர்)* கருத்துரை: ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்), பா.மணியம்மை (மாநில திராவிட மகளிர் பாசறை செயலாளர்) * பொருள்: சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சார பொதுக் கூட்டங்கள் * வடசென்னை மாவட்டத்தின் கிளைக்கழக, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளர் அணி உள்ளிட்ட அனைத்துக் கழகத் தோழர்களும் அவசியம் கலந்து கொள்ள வேண்டுகிறோம் * நன்றியுரை: நா.பார்த்திபன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * இவண்: புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்ட செயலாளர்).