தந்தை பெரியார் 145-ஆம் ஆண்டு பிறந்தநாள் விடுதலை மலர் வெகு சிறப்பாகத் தயாராகி வருகிறது. ஏராளமான வரலாற்றுத் தகவல்களுடன் உருவாகிவரும் மலரை, தந்தை பெரியார் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குகொண்ட அரிய ஒளிப்படங்கள் அலங்கரிக்கின்றன. நமது தோழர்களும் தங்களிடம் உள்ள அரிய ஒளிப் படங்களைத் தக்க விவரங்களுடன் அனுப்பி மலரில் இடம்பெறச் செய்யலாம்.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
அஞ்சல் முகவரி: “விடுதலை – தந்தை பெரியார்
145-ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்க் குழு”, பெரியார் திடல், 84/1, ஈ.வெ.கி.சம்பத் சாலை, பெரியார் திடல், சென்னை-7
வாட்ஸ் அப் எண்: 9710944812