திருச்செந்தூர் பகுதியில் தீவிர கொள்கைப் பற்றாளராகத் திகழ்ந்த ஒன்றியக் கழகத் தலைவர் நடுநாலு மூலைக்கிணறு ரெ.சேகர் நேற்று (14.8.2024)அவரின் இல்லத்தில் காலமானார்.
செய்தியறிந்து மாவட்டத் தலைவர் முனியசாமி தலை மையில் மா.பால்ராசேந்திரம், ஆழ்வார், பொன்ராஜ், போஸ், பெரியார்தாசன், முருகன், கந்தசாமி ஆகியோர் சென்று மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
மறைவு
Leave a Comment