இன்று நம் நாட்டில் ஜாதி பேதங்கள் ஒழிக்கப்பட்டாக வேண்டும். மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்கின்றதான சமதர்ம முயற்சி அவசியம் செய்யப்பட வேண்டியதாக உள்ளது. ஜாதி பேதம், ஜாதிப் பிரிவுகள் ஆகியவற்றை ஒழித்தாலன்றி சமூக வாழ்க்கையில் மனிதன் சமதர்மமாய் வாழுவதென்பது எப்படி?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’