இரண்டு முக்கியத் திருத்தங்கள்

viduthalai
0 Min Read

1. 10.8.2024 அன்றைய ‘விடுதலை’ ஏட்டின் முதல் பக்கத்தில் வெளிவந்த கழகத் தலைவர் ஆசிரியரது அறிக் கையில் 3ஆம் பத்தியில் உள்ள ஆங்கில சொற்றொடரை
‘‘Bail is the rule
Jail is an Exception’’ என்று திருத்திப் படிக்க வேண்டுகிறோம்.
2. நேற்றைய (14.8.2024) ‘விடுதலை’ ஏட்டின் 4ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ள செய்தியின் தலைப்பை ‘‘மயிலாப்பூர் நிதி நிறுவனத்தின் தற்போதைய தலைவர் தேவநாதன்’’ என்று திருத்திப் படிக்க வேண்டுகிறோம்.
தவறுக்கு வருந்துகிறோம்.
– ஆ–ர்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *