இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை
முதல் நாள் 17.8.2024 சனிக்கிழமை
காலை 9 – 10 மணி பதிவு & தொடக்க விழா
தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
தொடங்கி வைத்து உரை: க.திருநாவுக்கரசு
(திராவிட இயக்க ஆய்வாளர்)
காலை 10 – முற்பகல் 11 மணி
திராவிடர் வரலாறும், பண்பாடும் – ஓர் அறிமுகம்
பேராசிரியர் முனைவர் பெ.ஜெகதீசன் (மேனாள் துணைவேந்தர், பாரதிதாசன் பல்கலைக்கழகம்) (தலைவர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்)
முற்பகல் 11:00 – 11:15
தேநீர் இடைவேளை
முற்பகல் 11:15 – பிற்பகல் 12:45
வரலாற்றியலும் திராவிட இயக்க ஆவணங்களும் முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி
(பேராசிரியர், சென்னை வளர்ச்சி
ஆராய்ச்சி நிறுவனம் – MIDS)
பிற்பகல் 12:45 – 2:00 – மதிய உணவு
பிற்பகல் 2:00 – 3:30
19-ஆம் நூற்றாண்டு சமூக மாற்றமும் ஆவணங்களும்
முனைவர் கோ.ரகுபதி (உறுப்பினர், தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாநில ஆணையம்)
பிற்பகல் 3:00 – 3:15
தேநீர் இடைவேளை
பிற்பகல் 3:45 – 5:15
நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம்
முனைவர் ஆ.திருநீலகண்டன் (இணை பேராசிரியர், வரலாற்றுத் துறை, ம.தி.தா.இந்துக் கல்லூரி)
நாள் 2:
18.08.2024 – ஞாயிற்றுக்கிழமை
காலை 9:30 – முற்பகல் 11:00
இணை இயக்க ஆவணங்களிலிருந்து
திராவிட வரலாறு
பேராசிரியர் வீ.அரசு (மேனாள் தமிழ்ப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக் கழகம்)
முற்பகல் 11:00 – 11:15 – தேநீர் இடைவேளை
முற்பகல் 11:15 – பிற்பகல் 12:45
1944-க்குப் பிறகு திராவிடர் இயக்கம்
எழுத்தாளர் ப.திருமாவேலன்
(பத்திரிகையாளர், ஆய்வாளர்)
பிற்பகல் 12:45 – 2:00 – மதிய உணவு
பிற்பகல் 2:00 – 3:30
சமூகநீதிப் போராட்டங்கள்
முனைவர் பழ.அதியமான் (மேனாள் துணை இயக்குநர், சென்னை வானொலி – ஆய்வாளர், எழுத்தாளர்)
பிற்பகல் 3:30 – 3:45 – தேநீர் இடைவேளை
பிற்பகல் 3:45 – 5:15
வரலாற்றியலும் ஆவணங்களுக்கான தேடுதலும்
கலந்துரையாடல்:
ஒருங்கிணைப்பு: பேராசிரியர் அ.கருணானந்தன் (செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்)
இயக்குநர் கோம்பை அன்வர்
எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ்
மா.மணிகண்ட சுப்பு (உதவி இயக்குநர்,
ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்)
அ.தமிழ்ச்செல்வன் (ஆசிரியர், விவரச் சுவடி, தமிழ்நாடு ஆவணக் காப்பகம் & வரலாற்று ஆய்வகம்)
மாலை 5:15 – 5:30
நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்குதலும்
நிறைவுரை:
முனைவர் க.சுபாஷிணி
(தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை
பன்னாட்டு அமைப்பு, ஜெர்மனி)
ஒருங்கிணைப்பு: திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்
திராவிட வரலாறும் வரலாற்றியலும் (Workshop on Dravidian History & Historiography) 17, 18.8.2024 சிறப்பு இருநாள் பயிற்சிப் பட்டறை
Leave a Comment