நமது மக்களுக்கு வெறும் பொருளாதாரச் சமதர்மம் புரியக் கூடிய நிலை உள்ளதா? ஜாதி பேதம் ஒழிப்பது என்ற சமதர்மத்தைச் சொல்லி பொருளாதாரச் சமதர்மம் சொன்னால்தான் உண்மையாகக் கஷ்டப்படுகின்ற மக்களுக்கு உணர்ச்சி ஏற்படுமன்றி வேறெப்படி உண்டாக்க முடிகின்றது?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’