15.8.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்

4 Min Read

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: இசையின்பன் * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: முனைவர் பெ.ஜெகதீசன் (மேனாள் துணைவேந்தர் – பாரதிதாசன் பல்கலைக்கழகம்) * நூல் திறனாய்வு: பெரியார் பேருரையாளர் இறையனார் அவர்களின் ‘செயற்கரிய செய்த செம்மல்’ * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).

காரைக்குடி (கழக) மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
காரைக்குடி: மாலை 4.30 மணி * இடம்: குறள் அரங்கம், காரைக்குடி * தலைமை: விஞ்ஞானி சு.முழுமதி (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: சாமி திராவிடமணி (மாவட்ட கழக காப்பாளர்), ம.கு.வைகறை (மாவட்ட கழக தலைவர்), சி.செல்வமணி (மாவட்ட கழக செயலாளர்), தி. என்னாரெசு பிராட்லா (கழகசொற்பொழிவாளர்), செல்வம் முடியரசன் (மாவட்ட ப.க அமைப்பாளர்) * வரவேற்புரை: ந.செல்வராசன் (மாவட்ட ப.க.செயலாளர்) * கருத்துரை: முனைவர் மு.சு.கண்மணி (மாநில துணைப் பொதுச் செயலாளர், ப.க.), ஒ.முத்துக்குமார் (மாநில அமைப்பாளர், ப.க.) * விழைவு: கழகத் தோழர்களின் தவறாது வருகை * நன்றியுரை: த.பாலகிருஷ்ணன் (பகுத்தறிவாளர் கழகம்)

16.8.2024 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணைய வழிக் கூட்ட எண் 108
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: இறைவி (திராவிடர் கழக மாவட்ட மகளிரணித்தலைவர், தாம்பரம் மாவட்டம்) * வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நூல்: பெரியார் பேருரையாளர் அ.இறையன் அவர்கள் தொகுத்தளித்த சுயமரியாதைச் சுடரொளிகள் – பாகம் 1 *நூல் அறிமுகவுரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *இணைப்புரை: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நன்றியுரை: மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு கலைத்துறை) *Zoom: 82311400757 Passcode : PERIYAR

18.8.2024 ஞாயிற்றுக்கிழமை
தூத்துக்குடி மாவட்ட, மாநகரப் பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்தும் தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
தூத்துக்குடி: காலை 9.30 மணி * இடம்: பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி * தலைமை: சொ.பொன்ராஜ் (மாவட்டச் செயலாளர்) * வரவேற்புரை: சி.மோகன்தாஸ் (மாவட்ட அமைப்பாளர்) * முன்னிலை: சு.காசி (காப்பாளர்), மு.முனியசாமி (மாவட்ட தலைவர்), கோ.முருகன் (மாவட்ட செயலாளர்), ச.வெங்கட்ராமன் (மாவட்டத் தலைவர், ப.க.) * தொடங்கி வைத்து உரை: சீ.மனோகரன் (காவல்துறை துணை ஆய்வாளர்,ப.நிறைவு) * வழிகாட்டி உரை: மா.பால்ராசேந்திரம் (காப்பாளர்) *பரிசளித்துப் பாராட்டுரை: சு.புத்தன் (மாநகர செயலாளர், ப.க.) * நன்றியுரை: த.செல்வராஜ் (மாவட்டத் துணைத் தலைவர், ப.க.).

காரைக்கால் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
காரைக்கால்: மாலை 6 மணி * இடம்: சிவ.வீரமணி அலுவலகம், மாதா கோவில் வீதி, காரைக்கால். * தலைமை: குரு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்) * கருத்துரை: சிவ.வீரமணி (மாநில தலைவர் திராவிடர் கழகம், புதுச்சேரி), நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * பொருள்: கும்பகோணம் பொதுக்குழு தீர்மானத்தை நிறைவேற்றுவது, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பரப்புரை கூட்டம் நடத்துதல், தந்தை பெரியார் 146 ம் ஆண்டு பிறந்த நாள் விழா, இயக்க பணிகள் * வேண்டல்: காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மாவட்ட, ஒன்றிய, கழக இளைஞரணி மாணவரணி மகளிரணி தோழர்கள் குறிப்பிட்ட நேரத்தில் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. * இவண்: பொன்.பன்னீர் (மாவட்ட கழக செயலாளர்) * ஏற்பாடு: காரைக்கால் கழக மாவட்டம்.

20.8.2024 செவ்வாய்க்கிழமை
சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி மூடநம்பிக்கை ஒழிப்பு- பெண்ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்க பரப்புரை கூட்டம்
பெத்தநாயக்கன்பாளையம்: மாலை 6.00 மணி * இடம்: கோட்டக்கரைத்திடல், பெத்தநாயக்கன்பாளையம் * தலைமை: த.வானவில் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: நீ.சேகர் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: பெ.வெங்கடேஷ், பழனியம்மாள் ராஜாமணி, ப.வேல்முருகன் * சிறப்புரை: தே.நர்மதா (கழக சொற்பொழிவாளர்), ஆத்தூர் அ.சுரேஷ் (தலைமை கழக அமைப்பாளர்) * கருத்துரை: வா.தமிழ்பிரபாகரன் (பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர்), மாயக்கண்ணன் (பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்)* ஆத்தூர் விடுதலைசந்திரன் வழங்கும் மந்திரமா? தந்திரமா? எனும் மூநடம்பக்கை ஒழிப்பு நிகச்சி நடைபெறும் * நன்றிரை: தமிழ்மதிசுரேஷ்.

24.8.2024 சனிக்கிழமை
தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
சாத்தூர்: காலை 9 மணி * இடம்: கே.ஏ.பி. திருமண மண்டபம், பேருந்து நிலையம் பின்புறம், ரயில் நிலையம் செல்லும் வழி, சாத்தூர் * தலைப்பு: என்றும் தேவை பெரியார், பெரியாரால் வாழ்கிறோம், சுயசிந்தனையாளர் பெரியார் (இதில் ஏதேனும் ஒரு தலைப்பில் மாணவர் பேச வேண்டும்) * பரிசு: முதல் பரிசு – ரூ.3000, இரண்டாம் பரிசு – ரூ.2000, மூன்றாம் பரிசு – 1000 * போட்டியில் பங்கேற்க முன்பதிவு அவசியம் * பங்கேற்கும் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் * மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்கள் சென்னையில் 2024 செப்டம்பர் 7, 8 இரு நாட்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கத் தகுதியானவர்கள். * தொடர்புக்கு: இல.திருப்பதி – 9710944832, கா.நல்லதம்பி – 9443631639, விடுதலை தி.ஆதவன் – 6382624523 * போட்டியில் பங்கேற்க கல்லூரி மாணவர்களை அன்புடன் அழைக்கிறோம் * ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், விருதுநகர் மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *