தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து தங்கள் மகன் மருத்துவர் இளம்பரிதி பட்ட மேற்படிப்புக்காக நியூயார்க் பல்கலைக்கழகம் செல்லும் மகிழ்வாக பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர் ம. கவிதா மற்றும் திருப்பத்தூர் மாவட்ட அமைப்பாளர் வி.ஜி. இளங்கோ ஆகியோர் பெரியார் உலக நிதியாக ரூ 10,000 கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். (9.8.2023)