என் கருத்துகள் மற்றவர்களுக்கு எவ்வளவு கசப்பாயிருந்தாலும் உண்மையை எடுத்துரைப்பதுதான் என் வாழ்க்கையின் இலட்சியம். என் கருத்துகள் பாராட்டப்படுகிறதா அல்லது புறக்கணிக்கப்படுகிறதா? உயர்வாகக் கருதப்படுகிறதா அல்லது இழிவாகக் கருதப்படுகிறதா? என்பதைக் குறித்து நான் ஏன் கவலைப்பட வேண்டும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’