unicef சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘குழந்தைகளுக்கான உரிமைகள் என்ன?’ என்ற கையேட்டினை unicef கேரளா, தமிழ்நாடு செயல்பாடுகளின் தலைவர் கே.எல். ராவ் வெளியிட தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பெற்றுக் கொண்டார். உடன்: அண்ணா பல்கலைக் கழக ஊடக அறிவியல் துறை தலைவர் முனைவர் எஸ். அருள்செல்வன். (சென்னை, 12.8.2024)
unicef சார்பில் நடைபெற்ற ‘குழந்தைகளுக்கான உரிமைகள் என்ன?’ என்ற கையேடு வெளியீட்டு நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி

Leave a Comment