உழைப்பு முத்திரை தனிப்பட்டவர்களுக்குத் துன்பத்தையும், தொல்லையையும் தந்தாலும் மக்களுக்குப் பயன் தரவல்லது. சமுதாயப் பணி ஆற்றுவதின்படி உழைப்பு முத்திரை பெற விரும்புவதே திராவிடர் கழகத்தின் திட்டமன்றி – தனிப்பட்டவர்களின் செல்வாக்குக்குப் பயன்படுகின்ற ஜெயில் முத்திரை பெறுவது நமது திட்டமாகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’