கடவுள் சற்று வியாபியாய் இருக்கும் போதும், மனிதனுடைய ஒவ்வொரு எண்ணங்களையும், காரியங் களையும் கவனித்து வருகின்றவராய் இருக்கும்போதும், மனிதனுக்குத் தனிப்பட்ட பிரார்த்தனை எதற்கு? மக்கள், அதற்காக இடம், பொருள், நேரத்தையும் எதற்காகச் செலவு செய்ய வேண்டும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’