திருச்சி சிறுகனூரில் கட்டப்பட்டு வரும், பெரியார் உலகத்திற்கு இரண்டாம் தவணையாக 25,000/- ரூபாயை பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொதுச் செயலாளர்
ஆ. வெங்கடேசன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் (7.8.2024, பெரியார் திடல்).
தமிழர் தலைவரிடம் ‘பெரியார் உலக’ நன்கொடை

Leave a Comment