தச்சநல்லூர்: மாலை 5.30 மணி * இடம்: கீர்த்தி மெட்டல், தச்சநல்லூர் * தலைமை: ச.இராசேந்திரன் * வரவேற்புரை: செ.சந்திரசேகரன் (மாவட்டத் தலைவர் ப.க.) * முன்னிலை: மாவட்டக் காப்பாளர்கள் சி.வேலாயுதம், இரா.காசி, பி.இரத்தினசாமி (மாநகரத் தலைவர்), ம.வெயிலுமுத்து (மாநகரச் செயலாளர்), முரசொலி இரா.முருகன் (மாநகரத் தலைவர் ப.க.), சந்திப்பு நடராசன் (மாநகரச் செயலாளர் ப.க.) * கருத்துரை: இரா.வேல் முருகன் (மாவட்டச் செயலாளர்) * பொருள்: தகைசால் தமிழர் ஆசிரியர் அவர்களின் 91ஆவது பிறந்த நாள் விழா – விடுதலை சந்தா சேகரிப்புப் பணி – மாவட்டத்தில் இயக்கப் பணிகள் திட்டமிடல் – இதர நிகழ்வுகள் * நன்றியுரை: சு.திருமாவளவன் (மாவட்டச் செயலாளர் ப.க.) * நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்டத் திராவிடர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம்.