நூலகத்திற்கு (புது)புதிய வரவுகள்

Viduthalai
1 Min Read

 1. இன்னுமொரு விடுதலை – கவிஞர் கூ.வ.எழிலரசு 

2. கலைஞர் நினைவு நாள் – கவிஞர் கூ.வ.எழிலரசு

3. உ.வ.எழிலரசு கவிதைகள் – கவிஞர் கூ.வ.எழிலரசு

4. டாக்டர் டி.எம்.நாயர் வாழ்வும் தொண்டும் – கவிஞர் கூ.வ.எழிலரசு

5. நீதிபதி சத்தியேந்திரன் நூற்றாண்டு விழா மலர் 2022 

(2 படிகள்) 

6. சென்னை மணவழகர் மன்றம் – கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மலர் – 2023 (2 படிகள்)

7. தென்புலத்து மன்பதை – பேராசிரியர் தொ.பரமசிவம் (தொ.பரமசிவன் கட்டுரைகளும் நேர்காணல்களும்) – தொகுப்பாசிரியர் ஏ.சண்முகானந்தம்

மேற்கண்ட நூல்கள், மலர்கள் அனைத்தும் புதியதாக நூலகத்திற்கு வரப்பெற்றோம்.

நூல்களையும், மலர்களையும் நூலகத்திற்கு வழங்கிய பெருமக்களுக்கு நூலகத்தின் சார்பில் மகிழ்ச்சி கலந்த நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். மிக்க நன்றி!

– நூலகர்

பெரியார் ஆய்வு நூலகம்,பெரியர் திடல்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *