சமூகச் சீர்திருத்தத்தின் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் உணராத நம் மக்களை – சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை, சுயமரியாதையின் அவசியத்தை அறிந்தவர்கள், அது பற்றிய கவலையுள்ளவர்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’