இன்று (13.08.2023) ஆத்தூர் கழக மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையம், கே.எஸ் மகாலில் 146 மாணவர்களுடன் தலைமைக் கழக அமைப்பாளர் அ.சுரேஷ் பயிற்சிப் பட்டறையைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். கழக மாவட்ட தலைவர் ஆத்தூர் வானவில் தலைமையுரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் சேகர் வரவேற்று உரையாற்றினார். கிராம பிரச்சார அமைப்பாளர் முனைவர் அன்பழகன் “தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் சாதனைகள்” என்ற தலைப்பில் முதல் வகுப்பெடுத்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார்.
146 மாணவர்களுடன் ஆத்தூர் கழக மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது
Leave a Comment