நாள்: 10.8.2024 காலை 10.30 மணி
இடம்: ஆலயமணி மகால்,
பெருந்துறை சாலை, திண்டல், ஈரோடு
தலைமை உரை: கோ.கருணாநிதி (தலைவர்)
வரவேற்புரை: எஸ்.நடராஜன் (பொதுச் செயலாளர்)
மாநாடு துவக்க உரை: சத்யபான் பெகரா
(பொது மேலாளர், தலைவர், சென்னை மண்டலம்)
மாநாடு சிறப்புரை – நிறைவுரை: ஆசிரியர் கி.வீரமணி (வேந்தர், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம், வல்லம் தலைவர், திராவிடர் கழகம்)
சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்துரை: எஸ்.குமாரதேவன் (உறுப்பினர், தமிழ்நாடு ஆதிதிராவிடர் – பழங்குடியினர் மாநில ஆணையம் சென்னை), ரஞ்சித் சுவாமிநாதன், எம்.செல்லதுரை, ஆர்.முத்துரத்தினம், எஸ்.எஸ்.லாவண்யா, டி.கே.அபிஜித், பி.எம்.செந்தில்குமார், எஸ்.ஜெயராஜ், ஜான் ஜெரார்ட், பி.சாரதா தேவி, ஞா.மலர்க்கொடி, இரா.இராசு
நன்றியுரை: பி.சதீஷ்குமார் (அமைப்பாளர், தலைவர், வரவேற்புக் குழு)
தொகுப்புரை: ஜி.சரஸ்வதி (பொருளாளர் கோ.கருணாநிதி (தலைவர்), எஸ்.நடராசன் (பொதுச் செயலாளர்),
எம்.பாக்கியராஜ் (துணைப் பொதுச் செயலாளர்), ஜி.சரஸ்வதி (பொருளாளர்)
யூனியன் பாங்க் ஆப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்க 13ஆம் மாநில மாநாடு
Leave a Comment