“உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு தொகுதி 9” நூலினை தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வெளியிட்டார். “மண்டல் குழுவும் திராவிடர் கழகமும்” என்ற நூலினை திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வெளியிட்டார். பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கும், சுப.வீரபாண்டியன் அவர்களுக்கும், “மண்டல் குழுவும் திராவிடர் கழகமும்” நூலினை தொகுத்த கோ.கருணாநிதி அவர்களுக்கும் தமிழர் தலைவர் சால்வை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி (சென்னை, 7.8.2024)
கலைஞர் நினைவு நாளில் இயக்கத்தின் சார்பில் நூல்கள் வெளியீடு – சுப.வீ., பீட்டர் அல்போன்ஸ் நூல் அறிமுக உரை – தமிழர் தலைவர் பாராட்டு
Leave a Comment