நிகழ்வு: 1002
நாள் : 12.8.2024 திங்கள் கிழமை மாலை 6:30 மணி
இடம் : அன்னை மணியம்மையார் மன்றம்,
பெரியார் திடல், சென்னை – 600007
பெரியார் பேருரையாளர் அ. இறையனார்
நினைவு சிறப்புச் சொற்பொழிவு
வரவேற்புரை : பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம்
தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்
தலைமை: ஆ. வந்தியத்தேவன்
மாநில கொள்கை விளக்க அணிச் செயலாளர், ம.தி.மு.க.
முன்னிலை:
புலவர் வெற்றியழகன், ஆ.வெங்கடேசன், மு.பசும்பொன்
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர், கழகம்
பொருள்
எது இலக்கியம்? யார் இலக்கியவாதி?
நன்றியுரை: இறைவி
புதுமை இலக்கியத் தென்றல்
Leave a Comment