பொறியாளர் பிரிவில் காலியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அசிஸ்டென்ட் இன்ஜினியர் 281, ஜூனியர் அசிஸ்டென்ட் 73, சுகாதார நிபுணர் 56, அக்ரிகல்சர் ஆபிசர் 32, சுற்றுலா அதிகாரி 23, துணை மேனேஜர்23, உதவி புவியியலாளர் 20, டிரக்ஸ் இன்ஸ்பெக்டர் 20, அசிஸ்டென்ட் மேனேஜர் 15, டெக்னிக்கல் எக்சிகியூட்டிவ் 13, புள்ளியியல் இன்ஸ்பெக்டர் 10 உட்பட 654 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பி.இ., / பி.டெக்., / பி.எஸ்சி., / பி.ஏ., / பி.எல்., / எம்.எஸ்சி.,
வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.
தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு
கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ. 150. தேர்வுக் கட்டணம் ரூ. 100
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
கடைசி நாள்: 24.8.2024
விவரங்களுக்கு: tnpsc.gov.in
தமிழ்நாடு பொறியியல் பிரிவில் பணி வாய்ப்பு
Leave a Comment