ஒரு சமூகம் முன்னேற்றம் அடைந்தது என்றால் அந்தச் சமூகத்தில் எப்படிக் கீழ் ஜாதி, ஈனஜாதி மக்கள் என்பவர்கள் இருக்கக் கூடாதோ, அதுபோலவே ஒரு நாடு முன்னேற்றம் அடைந்தது என்றால் அந்த நாட்டில் கிராமங்கள், பட்டிகள், தொட்டிகள் இருக்கக் கூடாது.
(பெரியார் 99ஆவது பிறந்தநாள்
விடுதலை மலர், பக்கம் 55)