நபார்டு வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் ஜெனரல் 50, அய்.டி., 16, பைனான்ஸ் 7, சி.ஏ., 4, சிவில் 3, விவசாயம் 2, வனம் 2, எச்.ஆர்., 2 உட்பட மொத்தம் 102 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: தொடர்புடைய பிரிவில் டிகிரி.
வயது: 21 – 30 (1.7.2024இன்படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
தேர்வு மய்யம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி வேலுார், ஈரோடு, விருதுநகர்.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.850. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 150
கடைசி நாள்: 15.8.2024
விவரங்களுக்கு: nabard.org
நபார்டு வங்கியில் மேலாளர் பதவிப் பணி

Leave a Comment